டிசம்பர் 21 முதல் பொங்கல் வரை திரைப்படங்கள் வெளியிட கட்டுப்பாடு இல்லை : தயாரிப்பாளர் சங்கம்

சென்னை: டிசம்பர் 21 முதல் பொங்கல் வரை எத்தனை படங்களை வேண்டுமானாலும் வெளியிடலாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் நீக்கப்படுவதாக  தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கட்டுப்பாட்டு அறையுடன் வங்கிகள் இணைப்பு