மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் பிரதமர் மோடிக்கு அனுப்பிவைப்பு

சென்னை: விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்துடன் தீர்மான நகலையும் முதல்வர் பழனிசாமி அனுப்பி வைத்தார். காவிரியில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் எதையும் கட்டக் கூடாது; கர்நாடகா புதிய அணை கட்டக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிடக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மோடி வந்தாலும் முடியல...காதோடு...