மேகதாது அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை: கர்நாடகா அறிவிப்பு

டெல்லி: மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது என அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் முன்னாள் முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் பேட்டியளித்தார். மேலும் நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மேற்கு வங்கம், திரிபுரா தேர்தல்...