தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லிக்கு செல்ல உள்ளார். சென்னையில் இருந்து நாளை மதியம் டெல்லி செல்லும் ஆளுநர் நாளை மாலையே சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சி...