வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்கு ரூ.3048 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

டெல்லி: வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்கு ரூ.3048 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3048 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரள அரசு ரூ.4700 கோடி கேட்டு இருந்த நிலையில் ரூ.3048 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஜிஎஸ்எல்வி 4ம் நிலை ஆராய்ச்சி ரூ. 2,729...