சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம்: மூவர் குழு அமைப்பு

சென்னை; சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் சிலை மாற்றப்பட்டது குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மயிலாப்பூர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க மூவர் குழு