சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் கவுதம் காம்பீர் ஒய்வு

மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விருப்பம்  என கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தவர் கவுதம் காம்பீர் என்பது குறிப்பிடத்தாக்கது. 147 ஒருநாள் போட்டிகளில் 5,238 ரன்களும், 58 டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன்களும் கவுதம் கம்பீர் எடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது:...