2018ம் ஆண்டிற்கான பாலன் டி'ஓர்'விருது: குரேஷியா அணி கேப்டன் லூகா மோட்ரிச் வென்றார்

2018ம் ஆண்டிற்கான பாலன் டிஓர் விருதை குரேஷியா அணி கேப்டன் லூகா மோட்ரிச்(33) வென்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மெஸ்ஸி, ரொனால்டோ மாறி மாறி விருதை வென்ற நிலையில், பாலன் டிஓர் விருதை மோட்ரிச் தன் வசப்படுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மஞ்சூரில் திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்