×

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 440 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

காஞ்சிபுரம் : கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 440 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக அணுமின் நிலையத்தில் 2வது உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் முதல் உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 2வது உலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : power plant ,nuclear power plant ,Kalpakkam , Kalpakkam nuclear power plant, power plant and maintenance work
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...