புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் இலவசமாக எடுத்து செல்லலாம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் இலவசமாக எடுத்து செல்லலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிவாரண பொருட்களை எடுத்து செல்ல 81480 45678, 044-42818348 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: