கேரள காங்கிரஸ் எம்பி எம்.ஐ.ஷானவாஸ் சென்னையில் காலமானார்

சென்னை: கேரள மாநில காங்கிரஸ் எம்பி எம்.ஐ.ஷானவாஸ் சென்னையில் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வயநாடு எம்பி எம்.ஐ.ஷானவாஸ் காலமானார். கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் எம்.ஐ.ஷானவாஸ் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: