×

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீலாதுன் நபி வாழ்த்து

சென்னை : இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீலாதுன் நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் பிறந்த நாளில் அவர் போதித்த ஒழுக்கம்,அன்பு, இரக்கம்,ஈகை உள்ளிட்டவைகளை நினைவுகூற வேண்டும் என்றும் அவர் கூறினார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,Tamilnadu Panwarilal ,Purohid Meleadun , Congratulating the Governor of Tamilnadu Panwarilal Purohid Meleadun
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...