சொல்லிட்டாங்க...

கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்த அதிமுகவை சேர்ந்த 3 பேர் விடுதலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மத்திய அரசின் உதவியால்தான் மாநில அரசு செய்து வருகிறது. - தமிழக பாஜ தலைவர் தமிழிசை

பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் நியமனத்தின் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளன. - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொட்டுவதுபோல, நிறைவேற்றாத வாக்குறுதிகளை அள்ளித்தருகிறது காங்கிரஸ். - பாஜ தலைவர் அமித்ஷா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: