×

சில்லி பாயின்ட்...

* உலக பில்லியர்ட்ஸ் தொடரில் தனது 21வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாதனை படைத்துள்ளார்.
* தைபே ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா - கர்மான் கவுர் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
* உலக ஜூனியர் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷியா சென் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
* சையது மோடி சூப்பர் 300 பேட்மின்டன் தொடரில் இருந்து விலகுவதாக நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து அறிவித்துள்ளார். அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ள உலக டூர் பைனல்ஸ் தொடருக்கு தயாராகும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Silly Point ...
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி