கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கொடைக்கானல்: கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பலத்த மழை காரணமாக கொடைக்கானல் தாலுகாவில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: