கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்னையிலிருந்து புறப்பட்டார் ஸ்டாலின்

சென்னை: கஜா புயல் பாதிப்புகளை பார்வையி்ட திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டார். சாலை வழியே புதுவை செல்லும் ஸ்டாலின் நாளை வேதாரண்யத்திற்கு செல்கிறார். நாளை நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் புயல் பாதிப்புகளை பார்வையிட ஸ்டாலின் திட்டிமிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: