சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் : தெற்கு ரயில்வே

சென்னை : சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக புறப்படும் என்பதால், எழும்பூரில் இருந்து மாலை 3.45க்கு பதில் இரவு 7.15க்கு பல்லவன் ரயில் புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: