தமிழக பேரிடர் மேலாண்மை வாரியத்தின் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை : புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு திமுத தலைவர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: