கஜா புயலின் மையப்பகுதி கடக்க சுமார் 2 மணி நேரமாகும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : கஜா புயலின் மையப்பகுதி கரையை கடக்க சுமார் 2 மணி நேரமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயலின் முன் பகுதி கரையை கடக்க தொடங்கும் போதே காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்; கண் பகுதி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் குறையும் என்று தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: