ஐசிசி மகளிர் டி20 மகளிர் உலகக்கோப்பை : இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சு

கயானா : ஐசிசி மகளிர் டி20 மகளிர் உலகக்கோப்பையில் இன்று குரூப் பி பிரிவில் இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: