நாகையிலிருந்து 155 கி.மீ தொலைவில் கஜா புயல்: இந்திய வானிலை மையம் தகவல்

புதுடெல்லி: நாகையிலிருந்து 155 கி.மீ தொலைவிற்கு கஜா புயல் நெருங்கி வந்தது. கஜா புயல் கரையை கடைக்கும் போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் 100கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: