சொல்லிட்டாங்க...

தமிழ்நாடு அரசு இன்று பெருங்கொள்ளைக் கூட்டத்தின் கையில் சிக்கி நாள்தோறும் சீரழிகிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அதிமுகவும், பாஜகவும் ஒன்று சேர்ந்து தீர்மானித்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. -  வி.சி.க. தலைவர் திருமாவளவன்

மோடி அரசு நாட்டை வளர்ச்சி பாதையிலிருந்து பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது. - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

பிரதமர் நரேந்திரமோடி பலமானவரா, பலவீனமானவரா என்பதற்கு தேர்தலில் தான் விடை கிடைக்கும். - அமைச்சர் ஜெயக்குமார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: