நாகர்கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

குமரி: கஜா புயல் வேகமெடுத்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நாகர்கோயில், ஈத்தாமொழி, தாடிகார கோணம், கீர்ப்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: