காரைக்குடி அழகப்பா பல்கலைகழக கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: