சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை

சேலம்: சேலம் மாவட்டம் சங்கரகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 20 பேர் கொண்ட லஞ்சஒழிப்பு துறையை சேர்ந்த குழுவினர் சோதனை மேற்கொன்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: