தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெலுங்கானா: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 10 வேட்பாளர் கொண்ட 2-வது பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 94 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ்-தெலுங்குதேசம் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: