பாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம்: மு.க. ஸ்டாலின்

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரியை சந்திப்பின் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் இதனை கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: