மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

பெங்களூரு : மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: