சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தல்: 70% வாக்குகள் பதிவு.. தேர்தல் ஆணையம் தகவல்

சட்டீஸ்கர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளில் முதற்கட்டமாக 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நக்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: