சென்னை வடபழனியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 712 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை வடபழனியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 712 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்துல்ரகுமான் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்த 712 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: