×

முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணி ஒப்பந்தத்தில் முறைகேடு என்று புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu ,CBI ,Chief Minister , The Tamil Nadu ,government,CBI inquiry,Chief Minister
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...