×

தமிழகம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அந்தமான், வங்ககடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry ,Tamil Nadu , Rainfall, Tamil Nadu ,Puducherry, Weather Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...