×

ஆத்தூர் அருகே இருசக்கரவாகனம் மீது மினிலாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ஆத்தூர்: ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையத்தில் இருசக்கரவாகனம் மீது மினிலாரி மோதியதில் முத்துராஜ், அத்தியப்பன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினிலாரியில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mishap ,Atattur , minilorry,collision,motorcycle,Attur,2 killed
× RELATED சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு