கூடங்குளம் 2-வது அணு உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

திருநெல்வேலி: கூடங்குளம் 2-வது அணு உலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 18-ம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. 2-வது அணு உலையில் தற்போது 350 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: