ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கனமழை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன்  சுற்றுவட்டார கிராமங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல் பர்சூர், கிருஷணாபாளையம், தாமரைக்கடை, ஊசிமலை உள்ளிட்ட கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: