×

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் ஹெட்மயர்

கவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹெட்மயர் சதம் அடித்துள்ளார். டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி  40.0 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. கவுகாத்தியில் உள்ள பரசபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Headmaster ,India ,match , Indian team, match, century, headmaker
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி