மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வெட்டிக் கொலை

மதுரை: மதுரையில் பைக்காரா என்ற இடத்தில் கமல் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரில் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும் கொலை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: