×

நடிகர்களின் பாதுகாப்பை தீவிரமாய் கவனிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும்: விஷால் அறிக்கை

சென்னை: நடிகர்களின் பாதுகாப்பை தீவிரமாய் கவனிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை விடுத்துள்ளார். கலைஞர்கள் சுதநஙதிரமாக, சுயமரியாதையாக பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Monitoring team ,actors ,Vishal , Monitoring team,set,safety,Vishal report
× RELATED உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.35...