பேராசிரியர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: பேராசிரியர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது எனவும், சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க வேண்டி உள்ளதால் அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் அப்போலோ மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தபின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: