×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் குறித்து விசாரிக்க மு.க.ஸ்டாலின் மருத்துவமனை வருகை

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் குறித்து விசாரிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : G. Anbazhagan ,DMK ,MK Stalin ,hospital , DMK general,G. Anbazhagan,MK Stalin's,inquire ,health
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...