×

தஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். 3 ஐம்பொன் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tanjore Big Temple , Tanjore, study, statue
× RELATED தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை...