சொல்லிட்டாங்க...

சபரிமலை விவகாரத்தில் மதமா, ஜாதியா என்பது பிரச்னை இல்லை. ஆணா, பெண்ணா என்பதுதான் பிரச்னை.

- விசிக தலைவர் திருமாவளவன்

தமிழக அரசு நீர் ேமலாண்மை குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பெரும் ஆபத்தில் முடியும்.

- அமமுக துணை பொதுச்ெசயலாளர் டிடிவி.தினகரன்

பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

- நடிகர் ரஜினிகாந்த்

சபரிமலை விவகாரத்தில் என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது.

- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: