×

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் மோதி விபத்து : 4 பெண்கள் பலி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசத்திரத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் மோதிய விபத்தில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,Bangalore National Highway , Car and Larry collide at Bangalore National Highway
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...