×

வர்த்தகப்போரால் குறைந்தது சீன வளர்ச்சி

பீஜிங்: சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டின் 3ம் காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டை விட 6.5 சதவீதம் சரிந்துள்ளது என புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. சீனா - அமெரிக்கா இடைேய வர்த்தகப்போர் வலுத்து வருகிறது. இதுவே வளர்ச்சி குறைவுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் முறையாக சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Traders ,Chinese , Chinese growth
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...