×

பலகாலமாக சபரிமலையில் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: சபரிமலைக்கு பெண்கள் செல்ல தேமுதிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பலகாலமாக சபரிமலையில் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், எந்த ஒரு மதத்தின் கொள்கையையும் உடைப்பதில் தேமுதிகவுக்கு உடன்பாடு இல்லை என அவர் கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pramalatha Vijayakanth ,Sabarimala , Sabarimala, Premlata Vijayakanth, DMDK
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு