×

அக்டோபர் 19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.82 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 25 காசுகள்,  டீசல் விலை 11 காசுகள் குறைந்துள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diesel , Petrol, diesel, oil firms, central government, crude oil, price hike
× RELATED தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு வராது!