திருவான்மியூரில் மனைவியால் தாக்கப்பட்ட கணவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவான்மியூரில் மனைவியின் காதலனால் தாக்கப்பட்ட கணவர் கதிரவன் உயிரிழந்தார். அனிதா காதலன் ஆண்டனி ஜெகனால் தாக்கப்பட்ட கதிரவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: