×

இளையோர் ஒலிம்பிக் போட்டி பெண்கள் ஹாக்கியில் இந்தியா வெள்ளி பதக்கம்

பியூனஸ் அயர்ஸ்: இளையோர் ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் அர்ஜெண்டினாவிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இறுதி போட்டியில் தோல்வியடைந்ததாள் வெள்ளி பதக்கத்தை இந்திய அணி கைப்பற்றியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,women ,Olympic Games , Junior Olympic Games, Women's Hockey, India, Silver Medal
× RELATED கர்ப்பப்பை வாய் புற்றுநோயை அகற்ற உறுதி எடுப்போம்!