சேலத்தில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் கைது

சேலம் : சேலத்தில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் ராணுவ வீரர் அகில் கைது செய்யப்பட்டார்.மாணவி புகார் அளித்ததை தொடர்ந்து மதுபோதையில் இருந்த ராணுவ வீரர் அகிலை ரயில்வே போலீஸ் கைது செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: