சென்னையில் போலீஸ் ரோந்து வாகனம் திருட்டு

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீசின் ரோந்து வாகனம் திருடப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதியின் இருசக்கர வாகனத்தை திருடிய மர்மநபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: